இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Tuesday, 4 June 2013
சுவையாய் சுவைப்பாயே!
சுவையின் சுவையைச் சுவைத்து
சுவையை உணரா தென்றும்
சுவையே சுவையே என்பார்தம்
சுவையின் அறிவைச் சுவைப்பாயே!
சுவையின் சுவையே நீயாகில்
சுவைத்தல் எனது இயல்பன்றோ
சுவையாய் யுள்ளிருந்து சுவைக்கச்
சுவைக்கச் சுவையாய் சுவைப்பாயே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment