கனியே! கனியே! காதல் கனியே!
கனிந்தாய் நெஞ்சின் அருட் கனியாய்
கனிந்த நினது அருட் கனியை
கனியாய் சுவைத்தும் கனியா மனதை
கனிய வைக்க கனியாய் ஆனாய்
கனியாய்க் கனிந்து யாது கண்டாய்!
கனியா நெஞ்சும் கனியு மென்றே
கனியாய் அருட் கனியாய் கனிந்தாயோ!
No comments:
Post a Comment