பண்டைத் தமிழர் சொன்ன
பாம்பின் வாய்த் தேரை போல
இன்றைய தமிழர் வாழும்
இழிவை ஒழித்து இதமாய்
அன்றைய தமிழரின் திறத்தின்
ஆற்றல் தந்திடு பெருமையில்
இன்றைய சிறுமையைச் சீறிட
இசைந்தே ஒன்றாய் எழுந்து
பொன்றிய வாழ்வை தேரைவாய்
பாம்பாக்கி எழுதுக சரித்திரம்!
- சிட்டு எழுதும் சீட்டு 65
No comments:
Post a Comment