எள்ளுத் துவையல்
- நீரா -
தேவையான பொருட்கள்:
1. எள்ளு - 1 கப்
2. காய்ந்த மிளகாய் - 4
3. உள்ளிப்பூடு - 2 பல்
4. பழப்புளி - சிறிதளவு
5. உப்பு - சிறிதளவு
6. எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. எள்ளை பொன்னிறமாக வறுத்துக் கொள்க.
2. எண்ணெய்யைச் சூடாக்கி, காய்ந்த மிளகாயைப் பொரித்துக் கொள்க.
3. அவற்றுடன் உள்ளி, புளி, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
No comments:
Post a Comment