நான் போட்ட கோலமா நம்ப முடிய வில்லையா நானே போட்ட தென்று நான் சொல்ல வில்லையே ஏன் போட்ட தென்று ஏங்கி நானும் பார்த்துமே தேன் சிந்தும் மலரை தேடி எடுத்து வைத்துமே நான் இருந்து பார்த்து நன்றாய் இரசிக்கும் போதே நானே கோலம் ஆனதை நான் அறிய வில்லையே! -சிட்டு எழுதும் சீட்டு 87
No comments:
Post a Comment