Wednesday 11 July 2012

பெண்ணின் அழகை பேரெழிலாய்!

























டைத்தவன் படைத்தான் பேரெழிலாய்
          பார்த்தவர் கண்கள் மயங்குதற்கே
படைத்தான் எம்மைக் காய்கறியாய்
          பார்த்தவர் எம்மைப் பறிப்பதற்கே
ஒடித்தவன் மெல்லப் பக்குவமாய் 
          ஒட்டியே தந்தான் பாவையென்றே
படைத்தவன் படைத்தான் பார்ப்பதற்காய்
         பெண்ணின் அழகை பேரெழிலாய்
                                              - சிட்டு எழுதும் சீட்டு 35

No comments:

Post a Comment