Sunday 18 December 2011

அடிசில்.6

எள்ளுப் புடிங்
 - நீரா -

தேவையனவை:
கறுத்த எள்ளு  -  1 கப்
பால்  -  1½  கப்
சீனி  -  ½  கப்
கெண்டன்ஸ் பால் (Condensed milk) -  ½  கப்
முட்டை  -  2
எண்ணய் - பாத்திரத்துள் தடவ

செய்முறை :
1.  மேலே குறிப்பிட்டுள்ளவற்றை liquidiser க்குள் இட்டு நன்றாக அரைக்கவும்.
2.  எண்ணெய் தடவிய சிறிய பாத்திரத்தில் அரைத்த கலவையைவிட்டு ஆவியில் அவித்து எடுக்கவும்.
     அல்லது microwave ovenனில் 2 நிமிடம் வைத்து கத்தியின் நுனியில் ஒட்டாத போது எடுக்கவும்.

குறிப்பு:
முட்டை சேர்காது அதற்குப் பதிலாக  ¼ கப் முந்திரிப் பருப்பு சேர்த்து அரைத்தும் செய்யலாம்.
** எள்ளில் செம்புச் சத்து (copper) 70% க்கும் அதிகமாக இருப்பதால் அது ஒவ்வாமையால் (allergies) ஏற்படும் எதிர்விளைவுகளைக் கட்டுப்படுத்தும். தலைமயிர் உதிர்வைக் கட்டுப்படுத்தி வழுக்கை விழுவதைத் தடுக்கும். நரை வருவதையும் தடுக்கும்.

No comments:

Post a Comment