Monday, 11 February 2013

பாலமுது தந்தான்


"முருகென்ற சொல்லை முப்போதும் சொன்னேன் 
உருகென்று உள்ளம் உவப்போடு உவந்தே
பருகென்று செழுந்தமிழ் பாலமுது தந்தான்
திருநின்ற தெய்வ வயலூரின் வள்ளல்”
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment