Sunday 18 November 2018

பெருமை என்ன சொல்லாய்!



முச்சுடராம் மூர்த்தி
        முருகன் அவன் நாமம்
நச்சுடையார் நைந்துரையார்
        நா இனிக்க என்றும்
அச்சுடரைப் போற்றி
       அகம் உருகி நாளும்
பிச்சுடனே வாழுநற்
        பெருமை என்ன சொல்லாய்!

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment