இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Saturday, 5 January 2019
நயினைப் பதிவாழ் நாகேஸ்வரியே!
photo source:fb
கயிலைப்
பதிவாழ்
கயிலாய
நாதன்
கமலமலர்ப்
பதம்
பிடித்தவளே
மயிலைப்
பதிவாழ்
நங்கை
என்பை
மங்கையாக்
கியமா
தரசே
அயிலைப்
பதிவாழ்
அவுணர்
உடலம்
அழிக்கவேல்
லெடுத்த
நாயகியே
நயினைப்
பதிவாழ்
நாகே
ஸ் வரியே
நல்லருள்
தாரும்
அம்மா!
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment