Friday, 7 January 2022

ஆதிசக்தி தாயே!


ஆதி சக்தி தாயே தினமும்

    அன்பு செய்குவாயே

பாதி சக்தி ஆனாய் பரமனைப்

    பாகம் வைத்தே

சோதி சக்தி யாகி யுலகின்

    சுழற்சியாய் நின்றால்

மீதி சக்தி யேது எம்மை

    மகிழ்ந்து காக்கவே

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment