Monday, 6 July 2026

அருளாய் எம்முள் முகிழ்வாய்!

அருளே அருளின் அருளே அருளவல்லாயே 

           அருளின் அருளை அறியவல்லார்க்கே என்றும்
அருளே பொழிவாய் அருளை நன்காய்ந்தே
அருளே உலகாளும் என்பதறிந்தே
அருளின் அருளே அருளாய் எம்முள் முகிழ்வாய்