இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Thursday, 31 August 2017
அனு தினமும் அருள்வான்!
முருகன்
அவன்
வருவான்
முருவல்
முகம்
காட்டி
உருகும்
எனது
உள்ளத்
துணர்
வொளியை
ஊட்டி
பருகத்
தமிழ்
தந்தே
பழ
வினையைச்
சாட்டி
அருக
ணைந்து
நின்றே
அனு
தினமும்
அருள்வான்
இனிதே,
தமிழரசி
.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)