இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
உள்ளத்திருந்தே உணர்ச்சி தந்து கள்ள மலத்து கழிவை அகற்றி தெள்ளு தமிழில் தினமும் பாட அள்ளி எனக்கு அருளைத் தாராய். அருள்வாய் என்றே அவனியில் பிறந்து மருளால் மயங்கி மயக்கத்திருந்தே பொருளாம் உன்னை புறத்தே போக்கி இருளாய் வாழும் இருளை நீக்காய்.
No comments:
Post a Comment