மயிலாடு குளமும் கண்டேன்
Photo: source colourbox.com
கண்டி கொழும்பும் கண்டேன் -சாமி
கருங்குளத்து மீனும் கண்டேன்
ஒட்டி குளமும் கண்டேன் - சாமி
ஒயிலாளைக் காணலயே!
மன்னாரு மாந்தை கண்டேன் - சாமி
மடுக்குளத்து மீனும் கண்டேன்
மயிலாடு குளமும் கண்டேன் - சாமி
மயிலாளைக் காணலயே!
- நாட்டுப்பாடல் (கண்டி)
- பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
- நாட்டுப்பாடல் (கண்டி)
- பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment