இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Thursday, 12 December 2019
வயலூர் மைந்தாய்!
நைந்துனையே
நினைந்தறியா
நம்பன்
அருணகிரிக்கு
பைந்தமிழின்
சுவையறிய
சந்தத்தமி
ழருளி
முந்தைவினை
போயகல
முத்தைதரு
கொடுத்த
விந்தையென்
சொலாய்
வயலூர்
மைந்தாய்
!
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment