இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Monday, 31 December 2018
பொங்கும் மங்கலப் புத்தாண்டிலே.....
மெச்சியுலகு
வியக்கும்நல்
மஞ்சள்நில
வொளிதனிலும்
உச்சிவெயில்
வேளையிலும்
உவகையுடன்
ஊஞ்சலாடும்
பச்சையிளம்
பிள்ளைபோல்
பரவசமாய்
நாளும்
நாளும்
இச்சையுடன்
வாழ்வதனை
இயக்கி
மேலாம்
இன்பமதை
நச்சியுயர்
புகழனைத்தும்
நயந்து
காண்பீர்!
நன்றே!!
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment