பால் இனிப்பு
- நீரா -
தேவையான பொருட்கள்:
பால் - 2 கப்
டின் பால் - 1
சீனி - 2 தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
ஏலப்பொடி - கொஞ்சம்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு தட்டில் எண்ணெய் பூசி வைக்ம்.
2. வாயகன்ற பாதிரத்துள் பாலைவிட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சசவும்.
3. பால் கொதிக்கும் போது தயிரைச்சேர்க்க கெட்டியாக வரும்.
4. அந்தப் பாலினுள் சீனியை இட்டு, டின் பால் விட்டு பாத்திரத்தின் ஓரங்கத்தில் பிடிக்காதவரை தொடந்து கிளரவும்.
5. பாத்திர ஓரத்தில் ஒட்டிப்பிடிக்கும் போது ஏலப்பொடி சேர்த்துக் கலந்து, எண்ணெய் பூசிய தட்டில் ஊற்றி ஆறியதும் விரும்பிய வடிவத்தில் வெட்டவும்.
அருமையான பதிவு
ReplyDeleteகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
அடிசிலிலுமா கருத்து மோதல்!!
Deleteஉங்கள் கருத்து மோதலைப் பார்த்தேன். உண்மையைச் சொல்வதானால் அறிவுத்தேடுதல் உள்ள வாசகர்கள் புத்தகம், முகநூல், வலைத்தளம் எது என்றாலும் வாசிப்பார்கள். எங்கெகென்றாலும் எழுத்தை ஆளும் எழுத்தாளர்கள் வாசகர்களின் அறிவுப்பசிக்கு விருந்து வைப்பதே நன்று.
ReplyDelete