இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Monday, 5 August 2013
குறைதீர்க்க வருவாயோ!
குழலோசை கேட்டே என்
குணம்மாறிப் போச்சோ!
குழலூதும் கண்ணா என்
குறைதீர்க்க வருவாயோ!
நிழலாகத் தொடர்ந்து என்
நினைவோடு கலந்தாயோ!
அழல்போலத் தகிக்கும் என்
அனல்நெஞ்சு அணையாயோ!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment