ஆண்: செக்கலுக்கு நான் வரட்டோ!
சேதியெலாம் சொல்லிடட்டோ!
சொக்கத்தங்க மேனியளே!
சொடுக்கெடுப்பது எப்போதோ?
பெண்: பத்துவயல் நிலத்திலும்
பாத்திகட்டி முடிச்சாக்கா
செக்கலுக்க வந்திருந்து
சொடுக்கெடுக்க கூடுமே!
- நாட்டுப்பாடல் (முல்லைத்தீவு)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
No comments:
Post a Comment