படைத்தவன் படைத்தான் பேரெழிலாய்
பார்த்தவர் கண்கள் மயங்குதற்கே
படைத்தான் எம்மைக் காய்கறியாய்
பார்த்தவர் எம்மைப் பறிப்பதற்கே
ஒடித்தவன் மெல்லப் பக்குவமாய்
ஒட்டியே தந்தான் பாவையென்றே
படைத்தவன் படைத்தான் பார்ப்பதற்காய்
பெண்ணின் அழகை பேரெழிலாய்
- சிட்டு எழுதும் சீட்டு 35
No comments:
Post a Comment