வாலைப்பசுங்கிளியே!
ஆண்: பாப்பாரம் பண்ணை பரந்த
கொண்டைக்காரியரே!
வாப்பா ஆனை! நான்வருவேன்
தாப்பாளை பூட்டிடாதே!
ஆண்: சுற்றி ஒரு வேலி
சூழவர முள்வேலி
எங்கும் ஒரே வேலி
எங்கால நான்வரட்டோ?
ஆண்: வாப்பாவும் திண்ணையில
வளர்த்த நாயும் வாசலுக்க
வாலப் பசுங்கிளியே!
வாரவழி எப்படியோ?
ஆண்: பாப்பாரம் பண்ணை பரந்த
கொண்டைக்காரியரே!
வாப்பா ஆனை! நான்வருவேன்
தாப்பாளை பூட்டிடாதே!
ஆண்: சுற்றி ஒரு வேலி
சூழவர முள்வேலி
எங்கும் ஒரே வேலி
எங்கால நான்வரட்டோ?
ஆண்: வாப்பாவும் திண்ணையில
வளர்த்த நாயும் வாசலுக்க
வாலப் பசுங்கிளியே!
வாரவழி எப்படியோ?
- நாட்டுப்பாடல் (விடத்தல் தீவு)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
No comments:
Post a Comment