tag:blogger.com,1999:blog-8860406148333948133.post3150219763200455812..comments2024-03-23T02:59:31.627-07:00Comments on இதழ்: புங்குடுதீவின் கள்ளிக்காட்டு மாண்மியம் Thamilarasi Sivahttp://www.blogger.com/profile/14407657001931191592noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8860406148333948133.post-3765466991174460262020-10-20T16:31:04.051-07:002020-10-20T16:31:04.051-07:00நீங்கள் சொல்வது உண்மை.நீங்கள் சொல்வது உண்மை.Thamilarasi Sivahttps://www.blogger.com/profile/14407657001931191592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860406148333948133.post-24737602605297960482020-10-18T18:06:53.317-07:002020-10-18T18:06:53.317-07:00அருமையான பதிவு. ஊரில் இருக்கும் போது இவற்றின் அரும...அருமையான பதிவு. ஊரில் இருக்கும் போது இவற்றின் அருமை தெரியவில்லை கற்றாழை உடபட. இங்கு காசு கொடுத்து தேடி வாங்குகிறார்கள். .நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860406148333948133.post-90155259735955425302018-11-02T04:18:09.402-07:002018-11-02T04:18:09.402-07:00கள்ளிப் பழம் இன்று DRAGON FRUIT என்ற பெயரில் விற்ப...கள்ளிப் பழம் இன்று DRAGON FRUIT என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இது மருத்துவம் குணம் கொண்டது. நீரழிவு நோயைப் குணப்படுத்தும் என்று தெரிவிக்கிறார்கள்.kmvhttps://www.blogger.com/profile/05549353452983117148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860406148333948133.post-8091380224256223492018-08-15T05:35:31.971-07:002018-08-15T05:35:31.971-07:00இப்போதும் கள்ளியில் அகில் இருக்கிறது. கள்ளியின் கா...இப்போதும் கள்ளியில் அகில் இருக்கிறது. கள்ளியின் காழ்ப்பகுதியே(வைரமே) அகிலாக மாறுகிறது. இருபத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்ட வயதுடைய கள்ளியில் அகில் உண்டாகும். நாம் அத்தனை வருடங்கள் காத்திருக்கிறோமா? எதனைக் கடைப்பிடிக்கிறோமோ இல்லையோ வள்ளுவர் சொன்ன 'இளைதாக முள்மரம் கொல்க!' என்பதை கள்ளியைக் கொல்வதில் கடைப்பிடிகிறோம். அதனால் உண்மையான அகிலை அறியாது இருக்கிறோம்.Thamilarasi Sivahttps://www.blogger.com/profile/14407657001931191592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8860406148333948133.post-29577731114063802412017-07-20T10:01:29.227-07:002017-07-20T10:01:29.227-07:00கள்ளிக்கான விளக்கம் வியப்பளிக்கிறது. இப்போது கள்ளி...கள்ளிக்கான விளக்கம் வியப்பளிக்கிறது. இப்போது கள்ளியில் அகில் தோன்றுவதில்லையா என்பதை விளக்கின் இன்னும்மகிழ்வேன்Anonymoushttps://www.blogger.com/profile/17107066237835196877noreply@blogger.com